இதன் பெயர் ஹெர்குல்ஸ்.   இது இங்லிஷ் மாஷ்டிஃப்  வகையைச் சேர்ந்த்தது  இதன் கழுத்து 38 இன்ச் ,எடை 282 பவுண்ட்ஸ் .இதன் வயது 3 .இதன் தாயை விட இது 200 பவுண்ட் எடை அதிகம் .