Saturday, January 15, 2011

உலகப் பிரசிதிப் பெற்ற இடங்கள்,அமைவிடங்கள்

உலகப் பிரசிதிப் பெற்ற இடங்கள்,அமைவிடங்கள் --
----கீழ் உள்ள லிங்க்கில் சிறப்பான மிகப்பெரிய புகைப்படங்களின் லிங்க்ஸ்....

தி கிரேட் பிரமீடுகள் – 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது

.

http://en.wikipedia.org/wiki/File:All_Gizah_Pyramids.jpg

………………………………………………………………………………………………………..

ஈபிள் டவர் -இதன் இரும்பு தகடுகளின் எடை மட்டும் 7300 டன் ஒவ்வொரு வருடமும் இதற்கு பெயிண்ட் அடிக்க 50 முதல் 60 டன் பெயிண்ட் தேவைப்படுகிறது .


http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a8/Tour_Eiffel_Wikimedia_Commons.jpg

………………………………………………………………………………………………………

1500 மீட்டர் நீளமும் 6 மீட்டர் அகலமும் கொண்ட சைனா பெருஞ்சுவர்


இந்த புகைப்படம் 100 வருடங்கள் பழமையானது .

http://en.wikipedia.org/wiki/File:Greatwall_large.jpg

………………………………………………………………………………………………………..

அமெரிக்கா வெள்ளை மாளிகை ( தெற்கு பகுதி )

http://en.wikipedia.org/wiki/File:WhiteHouseSouthFacade.JPG.

………………………………………………………………………………………………………

மன்ஹாட்டன் கடற்கரை பகுதி கட்டிடங்கள்

http://commons.wikimedia.org

………………………………………………………………………………………………………….

.

பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சு : பாறைகளை குடைந்து சிறந்த வடிவமைப்புடன் உருவாக்கப்பட்ட நகரம்.

அமெரிக்காவில் 2001 இல்தீவிரவாதிகளால் அழிக்கப்பட்ட இரட்டை கோபுரம் .http://upload.wikimedia.org/wikipedia/ ………………………………………………………………………………………………………….

.

The Kremlin.

ருஷ்யாவில் உள்ள கிராம்ளின் பாலம்

http://www.world66.com/europe/russia/moscow/lib/gallery

.

……………………………………………………………………………………………………….


ஸ்பெயினில் உள்ள அலகாம்ரா கோட்டை

http://en.wikipedia.org/wiki/File:Vista_de_la_Alhambra.jpg

……………………………………………………………………………………………………….

கட்டிட வடிவமைப்புக்கு இன்றும் எடுதுக்காட்டான ஏதென்ஸ் நகர் , கிரீஸ் நாடு .

http://en.wikivisual.com/index.php/Acropolis ………………………………………………………………………………………………………..


செயிண்ட் பீட்டர் சர்ச்

http://en.wikipedia.org/wiki/File:Vatican_StPeter_Square.jpg

……………………………………………………………………………………………………….

இந்தியாவில் உள்ள காதலின் சின்னமான தாஜ்மஹால்

http://schools-wikipedia.org/images
………………………………………………………………………………………………………

.

கொலோசியம் விளயாட்டரங்கம் -2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது



………………………………………………………………………………………………………

.


லண்டனில் உள்ள டவர் ப்ரிட்ஜ்

……………………………………………………………………………………………………….

760 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நாட்ரே டாம் கதீட்ரல் சர்ச் ,பாரீஸ் .இதை கட்ட இருநூறு ஆண்டுகள் தேவைபட்டது.

http://en.wikipedia.org/wiki/File:Notre_Dame_Paris_front_facade_lower.jpg.

. ………………………………………………………………………………………………………

No comments:

Post a Comment